*₹8001 Diamond Category உறுப்பினர்கள் Interest (விருப்பம்) அனுப்பி உங்களை தொடர்பு கொள்ள முடியும். அவர்களின் சமூக நிலை (Social Category) உங்களுக்குச் சமமாக இருந்தால் மட்டுமே உங்கள் தொடர்பு எண்ணை அவர்கள் பெற முடியும்.
*தங்கள் சமூக நிலையில் உள்ளவர்களின் தொடர்பு எண்ணை நேரடியாகப் பெறலாம். ஆனால், அந்த உறுப்பினரின் பிளான் ஆக்டிவாக இல்லாவிட்டால் தொடர்பு எண்ணை பெற முடியாது; Interest (ஆர்வம்) மூலம் மட்டுமே தங்கள் விபரத்தை தெரிவிக்க முடியும். தங்களை விட உயர்ந்த சமூக நிலையில் உள்ளவர்களின் தொடர்பு எண்ணையும் நேரடியாகப் பெற முடியாது; Interest மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.
*தங்கள் சமூக நிலையில் உள்ளவர்கள் மட்டுமே தங்களின் தொடர்பு எண்ணை நேரடியாகப் பெற முடியும். தங்களை விட உயர்ந்த சமூக நிலையில் உள்ளவர்கள் Interest (ஆர்வம்) மூலம் மட்டுமே தங்கள் தொடர்பு எண்ணை தெரிவிக்க இயலும்.
*குறிப்பு: தொடர்பு எண் பெறுவது இரு உறுப்பினர்களின் ஆக்டிவ் பிளான், தனியுரிமை (Privacy) மற்றும் சமூக நிலை விதிமுறைகளுக்கு உட்பட்டது. அனைத்து புரொஃபைல்களிலும் தொடர்பு எண் கிடைக்கும் என்று உறுதி இல்லை.